றமழானை முன்னிட்டு UAE இல் வேலைநேரம் குறைப்பு

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சிய தனியார் துறைக்கான வேலைநேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு மனித வள அமைச்சு வேலை நேரத்திற்கான சுற்றுநிருபத்தை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கமான வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளது.

அநாட்டின் 1980 8ம் இலக்க தொழிலாளர் சட்டத்திற்கமைய இவ்வேலை நேரம் இரு மணித்தியாலங்களினால் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வேலை நேர குறைப்பு முஸ்லிம் அல்லாதோருக்கும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435