மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ரயில் சாரதிகள்!

இன்று (05) நள்ளிரவு தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக லொக்கோமோடிவ் ஒபரேட்டிங்க என்ஜினியர்ஸ் சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார்.

ரயில் சாரதிகளை சேவையில் இணைக்கும் விதிவிதானைகள் மீறப்பட்டு 45 வயதுக்கும் மேற்பட்ட 12 பேர் சேவையில் இணைத்துக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து நாம் கவலையடைகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435