மாலைதீவிலிருந்து நாடு திரும்பும் 21 இலங்கை மீனவர்கள்

மாலைதீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 21 இ;லங்கை மீனவர்கள் இன்றிரவு நாடுதிரும்பவுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் 21 பேரும் மாலைதீவுகள் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் மாலைத்தீவு அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்ததைகளின் பிரதிபலனாக இலங்கை மீனவர்களை விடுவிக்க மாலைதீவு அரசாங்கம் இணங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435