மாணவர், ஆசிரியர் பாதுகாப்​பை உறுதிப்படுத்த கோரிக்கை

கொவிட் 19 இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பாதுகாப்பை அதிகாரிகள் உறுப்படுத்தவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 4.3 மில்லியன் மாணவர்கள் மற்றும் 247,000 ஆசிரியர்கள் உள்ளனர். அது தவிர 15,000 அதிபர்கள் உள்ளனர் இவர்களது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல்வாதிகள் இவ்விடயம் குறித்து புறக்கணிக்கும் வகையில் செயற்படுவது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435