பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

அகில இலங்கை ரீதியாக இன்றும் (25) நாளையும் (26) சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் உப தலைவர் பூ.சரவணபவன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் பணிப்புரிந்த பொது சுகாதார பரிசோதகர்கள், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிக்கு புறம்பான இந்த நடவடிக்கையைக் கண்டித்தே இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 2100 பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435