பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பிரதமரின் அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன் தீர்ப்பை டிசம்பர் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தோட்டத்தொழிலாளரகள் சங்கம் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலத்தில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்கு இருதரப்பிலும் இருந்து உடனடி தீர்வு வேண்டும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435