புலம்பெயர் பணியாளர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் இணையதள கருத்தரங்கு

கொரோனா உலகப் பரவல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தும் “சுதந்திரத்திற்கான பெண்கள்”  Free Women அமைப்பின் மாற்றும் ஒரு நடவடிக்கையாக இணையதள கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன,  முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிய பிரதிநிதி புபுது ஜயகொட, சட்டததரணி நுவான் போபகே ஆகியோர் இந்த இணையதள கலந்துரையாடலில் உரையாற்ற உள்ளனர்.

இந்த இணையதள கலந்துரையாடல் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் இன்று (21) இரவு 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435