புலம்பெயர் பணியாளர்களை பதிவு செய்யவுள்ள பணியகம்

வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை மீண்டும் பதிவு செய்யும் நடவடிக்கையை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆரம்பித்துள்ளது.

எதிர்கால நலன்புரித் திட்டங்களுக்குள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இப்புதிய  கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  பணியகம் வௌியிட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பிரவேசித்து தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தகவல்களின் ரகசியத்தன்மை பேணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435