‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ போராடும் பட்டதாரிகள்

புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறை தினம் 42 ஆக குறைக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏனைய அரச ஊழியர்களுக்கு கிடைத்துள்ள 82 நாட்கள் மகப்பேற்று விடுமுறையை புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை உரிய அதிகாரிகள் மற்றும் ஜனாதிக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும் அதற்கான உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.

அந்த வகையில் நேற்று பொரளை என். எம் பெரேரா மத்திய நிலையத்தில் இது தொடர்பான ஊடக கலந்துரையாடல் இடம்பெற்றது. ‘பாலூட்ட இடம் கொடுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435