பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு- இலங்கையர் நியூசிலாந்து சிறையில்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டவராவார்.

குறித்த நபர் பொதுவாக அவ்வாறான நடத்தை உள்ளவர் அல்ல என்று தெரிவித்துள்ள அந்நபருக்காக ஆஜராக்கியுள்ள சட்டத்தரணிகள், கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியமையினால் அவர் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

34 வயதான குறித்த நபர் தற்போது நியுசிலாந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நன்றி- அத தெரண
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435