பாதுகாப்பு அமைச்சின்கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ளது.

இந்த நிலையில், முன்னர் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று நள்ளிரவுமுதல் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435