பாதிக்கப்பட்ட தனியார் துறை வியாபாரம் குறித்து கணக்கெடுப்பு

கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வியாபரங்கள் குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்ள தொழில் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் வேண்டுகோளுக்கமைய, வர்த்தகம் மற்றும் தொழிலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கணக்கெடுப்புக்கான படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் மே மாதம் 3ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு தொழில் திணைக்களம் உரியவர்களிடம் கோரியுள்ளது.

கணக்கெடுப்பான படிவம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435