பதவி உயர்வை வழங்காத அதிகாரிகள்: ஒருசில ரயில்வே பணியாளர்கள் போராட்டம்

ரயில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருதானை – தொழிநுட்ப சந்தியில் அமைந்துள்ள தொடருந்து திணைக்களத்திற்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பொது சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ள போதும் நிர்வாக அதிகாரிகள் அதனை செயற்படுத்தாமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் காணரமாக சில தொடருந்து சேவைகளிகள் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435