பட்டதாரிகளிடமிருந்து ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பம் கோரல்!

தென் மாகாண தமிழ பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தென் மாகாண கல்வியமைச்சின் கீழியங்கள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள முடியும

விண்ணப்பங்களை 2019.05.15 அன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435