நிறைவுக்கு வருமா கல்விசாரா ஊழியர் போராட்டம்?

பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (09) இரவு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரம் குறித்த தீர்மானங்களை பொறுத்து நாளை (10) நாளைமறுநாள் (11) போராட்டம் தற்காலிகமாக நிறுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலை கல்விசாரா ஊழியர்கள் 28 நாளாகவும் இன்று (09) பணிப்பகிஷ்கரிப்புப் ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435