நாளாந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் – டக்ளஸ்

இலங்கையில் கொவிட்- 19 தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் அரசு முன்னெடுத்துள்ள ஊரடங்குச் சட்ட நடவடிக்கையினால் பாதிக்கப்படும் நாளாந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி, மற்றும் கூட்டுறவு துறைகள் ஊடாக இந்நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435