தென் கொரியாவில் இரு இலங்கையர்கள் பலி

கடந்த இரு வார காலத்திற்குள் தென்கொரியாவில் பணியாற்றி இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட விபத்தில் இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்விருவரது மரணமும் தென் கொரியாவில் பணியாற்றும் ஏனைய இலங்கையருக்கு நல்லதொரு படிப்பினையாகும். பணியில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மிக அவதானத்துடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இம்மரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தென் கொரிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் இலங்கையர்கள் சேவை நேரத்தில் பாதுகாகப்பான முறையில் செயற்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435