துறைமுக பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க அச்சமடையாதீர் – அமைச்சர்

துறைமுகை வளாகத்தில் பணியில் ஈடுபடுவதற்கு எந்த விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம் என அனைத்து பணியாளர்களையும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவுறுத்தியுள்ளார்.

துறைமுக வளாகத்தில் கடமைகளில் ஈடுபடுபவர்களையும் மற்றும் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களையும் 6 மணித்தியாலங்களுக்கு பின்னர் கிருமிதொற்று நீக்கத்துக்கு உள்ளாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, துறைமுக பணியாளர்களின் குடும்பத்தினர் இது தொடர்பில் தேவையற்ற முறையில் அச்சம் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435