தற்காலிக அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அரச நிறுவனங்களில்  தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் 180 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரச நிருவாக, உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435