டுபாயில் இலவசமாக சினிமா பார்க்க வாய்ப்பு

டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலவசமாக திரைப்படங்களை கண்டுகளிக்க வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 27ம் திகதி வரையில் JLT Park இல் வௌியரங்கில் திரைப்படங்கள், சுயசரிதைகள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்படும்.

வௌ்ளிக்கிழமைகளில் மாலை 6.50 மணிக்கு திரைப்படங்கள் திரையிடப்படும்.

நீங்கள் இலவசமாக பார்க்கவிரும்பும் திரைப்படங்களுக்கான டிக்கட்டுக்களை நிகழ்க்கிச்கான இணையதளத்தில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

பொது மக்கள் தமது ஓய்வு நேரத்தை சந்தோஷமாக கழிப்பதற்கு இலவச வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதே இவ்வேற்பாட்டின் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435