ஜனாதிபதியை சந்திக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

பெருந்;தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்றை தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

இலங்;கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்;பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு 1,000 அடிப்படை சம்பளம் வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டங்களில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இந்தப் போராட்டம் ஒருவார காலமாக நீடித்த நிலையில், சம்பள பிரச்சினைக்;குத் தீர்வு காண தற்;போது ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435