சுரக்ஸா காப்புறுதி – விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு

இந்த நாட்டின் மாணவமணிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து நடைமுறை செய்யும் சுரக்ஸா மாணவர் காப்புறுதி திட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 31 திகதி தொடக்கம் பயன்களை செலுத்துவது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படும்.

அதன் படி, காப்புறுதி பயனுக்காக பிழையின்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும் உரிய ஆவணங்களையும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன பிரதான காரியாலயம் அல்லது இலங்கை எங்கும் உள்ள யாதேனும் கிளைக்கு நேரில் அல்லது தபாலில் ஒப்படைக்கலாம்.

இது குறித்த மேலதிக விபரங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112357357 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது சுரக்ஸா சேவைக்காக ஒதுக்கப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம் 0112319015/ 0112319016 அல்லது 0112319017 இக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் .

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435