சீரற்ற காலநிலையால் சவுதியில் 30 பேர் மரணம்

சவுதி அரேபியாவில் தாக்;கம் செலுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 30 பேர் மரணித்துள்ளதாக சவுதி சிவில் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மக்கா நகரில் 10 பேரும், அல்-பஹா நகரில் 5 பேரும் அஸீர் நகரிலும், கிழக்கு மாகாணத்தில் 3 பேரும், ஹேல், ஜாசன், டபுக் நகரங்களில் 2 பேரும் ரியாத், அல்-ஜவுஸ் மற்றும் நர்ஜான் நகரஙகளில் ஒருவரும் என மொத்தமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 3, 865 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க சவுதி பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்;.

வழிமூலம்: லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435