சவுதி அரேபியாவுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்கள்

கடந்த காலங்களில் சவுதி அரேபியா மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைத் தாக்குதல்களில் பெருமளவான உயிர்கள் பலியானதுடன், சொத்துக்களும் சேதமடைந்தன.

விமானத் தாக்குதல்களைத் தடுக்க சவுதி அரேபிய பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை மேற்கொண்டபோதும், தீவிரவாத தாக்குதல்கள் குறைவடையவில்லை.

அண்மையில் சவுதி அரேபியாவின் நர்ஜான் நகருக்கு ஈரான் ஆதரவு ஹவுத்தி படையினர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், அந்தத் தாக்குதலை சவுதி அரேபிய பாதுகாப்புத் தரப்பினர் அதனை முறியடித்துள்ளனர்.

ஹவுத்தி படையினர் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல் காரணமாக சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதுடன், 206 ஏவுகணைத் தாக்குதல்களில் 211 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435