சவுதியில் டிச. 26 தொடக்கம் புதிய பண நோட்டுக்கள்

எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி தொடக்கம் புதிய நாணயங்களை, நாணயத் தாள்களையும் புழக்கத்தில் விடப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஐநூறு , நூறு , ஐம்பது, பத்து மற்றும் 5 சவுதி ரியால் தாள்களும் ஒன்று மற்றும் இரண்டு சவுதி ரியால் பெறுமதியான நாணயங்களும் புழக்கத்தில் விடப்படவுள்ளன.

குறித்த நாணயங்களும் நாணயத் தாள்களும் கடந்த செவ்வாய்க் கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சவுதி அரேபிய உத்தியோக பூர்வ நிதி அதிகாரசபை (SAMA) இவற்றை வௌியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435