சட்ட விரோத தங்க நகைளுடன் இலங்கை தம்பதி கைது – இந்தியா டைம்ஸ்

இந்திய ரூபாவில் சுமார் 37 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இலங்கை தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்தியா டைம்ஸ் இணையதளம் நேற்று (14) செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி கொழும்பில் இருந்து சென்னை நோக்கி பயணித்த குறித்த தம்பதியினரை சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கணவருக்கு 42 வயது என்றும் மனைவிக்கு 35 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து 973 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435