கொவிட் 19- சிங்கப்பூரில் அதிகம் பாதிக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

சிங்கப்பூரில் நேற்று (05) மட்டும் புதிதாக 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சிங்கப்பூரில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19,410 ஆக உயர்ந்துள்ளது.

ஊழியர் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 605 பேரும் வௌியிடங்களில் தங்கியிருந்து பணியாற்ற அனுமதி பெற்ற 15 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- மைக்செட் சிங்கப்பூர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435