கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1503 ஆக உயர்வடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1503 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று (28) மட்டும் 34 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இன்று அடையாளங்காணப்பட்ட நோயாளர்களில் 15 பேர் குவைத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.

இருவர் கடற்படை வீரர்களாவர்,ஏனைய 17 பேர் டுபாயில் இருந்து நாடு திரும்பி, கிராமக தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.

இதுவரை 746 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 745 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

මේ වනවිට පුද්ගලයන් 746දෙනෙකු රෝහල්වල ප්‍රතිකාර ලබමින් සිටින අතර, 745දෙනෙකු සුව ලබා පිටව ගොසිනි.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435