கொரியா செல்ல வேண்டுமா?

கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோர் நாடு முழுவதும் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 18 மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பம் விநியோகிக்க ஆரம்பித்த தினத்தன்று மட்டும் சுமார் ஐந்தாயிரம் விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை வழங்கும் திகதி நாளையுடன் (28) நிறைவடையவுள்ளமையினால் உற்பத்தி, நிர்மாணத்துறை, கடற்றொழில் ஆகிய துறைகளில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பணியம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435