குவைத்தை கைவிட்ட 30,000 வௌிநாட்டுப் பணியாளர்கள்

குவைத்தில் பணியாற்றிய சுமார் 30,000 வௌிநாட்டுத் தொழிலாளர்கள் இம்மாத ஆரம்பத்தில் தமது சொந்த நாடுகளுக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் சுமார் 3,333,027 வௌிநாட்டவர்கள் பணியாற்றுகின்றனர். மொத்த சனத்தொகையில் 70.3 சதவீதமானவர்கள் வௌிநாட்டுப் பணியாளர்கள் ஆவர். ஆவர்.

தொழில்வாய்ப்பை விட்டு சொந்த நாடுகளுக்கு வௌிநாட்டவர்கள் திரும்புவதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GDN online/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435