குவைத்தில் சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்குமான முன்னெச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கும், சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கும் குவைத் தீயணைப்பு துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு செல்லும் போது, வாகனங்களில் Sanitizer என்று சொல்லக்கூடிய கிருமி நாசினிகளை வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது இவை எளிதில் தீப்பற்றி கூடியதாக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மூலம் : KuwaitTamilSocialMedia

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435