குவைட் சென்ற இந்த நால்வர் குறித்து தகவலறிந்தால் உடனே அறிவிக்குக

குவைட்டுக்கு தொழிலுக்காக சென்ற நிலையில், அங்கு எவ்வித தகவலும் இல்லாத இலங்கை பணியாளர்கள் குறித்து தகவலறிய இலங்;கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

அவர்களின் விபரம் கீழே

1. டபிள்யு.ஏ.கே.சிரோமி
முகவரி – கந்தஉட கெதர, பட்டகொட கதுருவான, பிட்டபெத்தர
வெளிநாடு சென்ற காலம் – 23.11.2011

2. மேரி சந்த்யா ப்லோரன்ஸ் தயில்
முகவர – இல-31/A, சந்தை வீதி, ஹம்பாந்தோட்டை
வெளிநாடு சென்ற காலம் – 22.05.2012

3. எம்.எம்.திஸானா காந்தி குமாரி
முகவரி – இறப்பர்தோட்டம், யட்தாவல, யக்வில, குருநாகல்
வெளிநாடு சென்ற காலம் – 11.03.2011

4. வை.பீ.ரங்சிமாலா
முகவரி – 424/A எதாவெட்டுனுவௌ, வெலிஓயா
வெளிநாடு சென்ற காலம் – 14.12.2012

இந்த புலம்பெயரி; பணியாளர்கள் குறித்து தகவல் அறிந்தால், 0114380954ஃ 0112878244 இந்த இலக்கங்கங்ளுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

அவர்களின் புகைப்படங்கள் கிழே

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435