குறுகிய நேர போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் சாரதிகள் – கட்டுப்பாட்டாளர்கள்

 

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பொதி விநியோகத்தின்போது கட்டுப்பாட்டாளர்களுக்கும், ரயில் நிலைய அதிபர்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாட்டு நிலைமை தொடர்பிலேயே அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435