கல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில்

2014 கல்வியாண்டுக்குட்பட்டதாக கல்வியில் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வியில் கல்லூரி ஆணையாளர் ஏ.எச்.எம். பண்டார தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளதாக தெரிவித்த அவர், மாவட்ட மட்டம் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று சுட்டிக்காட்டினார்.

2014 ஆம் ஆண்டு கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரிகளுக்கு சுமார் 4000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. கல்வியில் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதி வர்த்தமானியில் | velaiththalam.lk

    (0)(0)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435