கரையோர பிரசேதத்திற்கு செல்வேண்டாம்- UAEயில் எச்சரிக்கை

கரையோர பிரதேசத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் சிவப்பு எச்சரிக்கை வௌியிட்டுள்ளது.

இன்றைய தினம் கரையோர பிரதேங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அதனால் கடல் அலையின் வேகம் மணிக்கு சுமார் 45 கிலோமீற்றர் வேகத்திலும் 7 அடி உயரத்திற்கு எழும்பக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலை அந்நாட்டின் நேரப்படி காலை 11.45 தொடக்கம் காலை 6.00 மணிவரை இருக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435