கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 29 இலங்கையர்கள் நாடுதிருமபினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 29 இலங்கையர்கள் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அத்துடன், பிரித்தானியாவில் சிக்கியிருந்த 3 இலங்கையர்களும் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விமான சேவைகளுக்கு அமைய இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435