கடிதங்களை திருடிய இலங்கையர் உடனடியாக நாடு கடத்தப்பட்டார்

ஆயிரக்கணக்கு பெறுமதியான கடிதங்களை திருடினார் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தபாற்காரராக பணியாற்றிய இலங்கையரை உடனடியாக நாட்டிலிருந்து வௌியேற்றுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதீபன் லோகநாதன் (29) இலங்கையரே இவ்வாறு நாட்டை விட்டு வௌியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு படகின் மூலம் அவுஸ்திரேலியா சென்ற குறித்த நபர் சுமார் 4 வருடங்களாக தபாற்காரராக பணியாற்றியுள்ளார்.

சுமார் ஐந்தாயிரம் டொலருக்கும் அதிக பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435