ஓய்வு பெற்றவர்கள் இலவசமாக ரயிலில் பயணிக்கலாம்!

ஓய்வுபெற்றவர்கள் இன்று (19) முதல் இலவசமாக ரயில் டிக்கட்டுக்களை பெற்று பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது அடையாள அட்டையை சமர்ப்பித்து இலவசமாக ரயில் டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில் திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இப்புதிய நடைமுறையை செயற்படுத்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்- சூரியன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435