ஐரோப்பாவிற்கு இலங்கையரை கடத்திய குழு மலேசியாவில் கைது!

இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடகளுக்கு அனுப்பி வந்த குழு ஒன்று மலேசிய பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவி செய்துவந்த 11 பேர் கொண்ட குழு ஒன்றை அந்த நாட்டின் பொலிஸார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர்.

இந்த குழுவினர் கடந்த ஆண்டு மையப்பகுதியில் இருந்து செயற்பட்டு வந்ததாகவும், அவர்கள் இலங்கையர்களை போலி ஆவணங்களுடன் மலேசியாவிற்கு அழைத்து, அங்கிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435