ஏமாற்றி பணம் பறித்த 5 ஆசிய பிரஜைகள் ஓமானில் கைது

மக்களை ஏமாற்றி பணம் பறித்த குற்றச்சாட்டில் ஐந்து ஆசிய பிரஜைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பி குறித்த உள்ளூர் பிரஜைகள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் இலத்திரனியல் சமூக வலைத்தளங்களை துஸ்பிரயோகம் செய்வது ஓமானில் சட்டப்படி குற்றம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் எந்நாட்டவர் என்பது குறிப்பிடப்படவில்லை. இவ்வாறானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்நாட்டுப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435