ஊவா மாகாண ஆசிரியர் பற்றாக்குறை குறித்த தகவல் சேகரிப்பு

ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளரது இல 8/4/5/6/Tr.Shortage இலக்கமுடைய 2020.07.09ஆம் திகதியிடப்பட்ட கடிதத்திற்கு அமைய இத்தகவல்கள் திரட்டப்படுகின்றன.

விரைவில் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள3 (II) ஆசிரிய நியமனங்கள் மூலம் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் இத்தகவல்கள் திரட்டப்படுகின்றன.

எனவே கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையை 01/2016 சுற்றுநிருபத்திற்கு அமைய மிகச் சரியாகப் பூரணப்படுத்தி,அதை உறுதிப்படுத்தி எதிர்வரும் 2020.07.15(முடிவுத் திகதி)ஆம் திகதிக்கு முன் எனக்கு கையளிக்குமாறு கோரபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435