உலர் உணவு தேவையெனில் கட்டார் தூதரகத்தை நாடவும்!

உலர் உணவு தேவைப்படும் இலங்கையர்கள் தூதரகத்தில் உதவி கோருவதற்கான தொடர்பிலக்கம் மற்றும் வட்ஸப் இலக்கத்தை கட்டாருக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய உலர் உணவுப் பொருட்கள் தேவையானவர்கள் 30871654 தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 31186927 வட்ஸப் இலக்கத்தினூடாக உலர் உணவுக்கான கோரிக்கையை வழங்கலாம்.

அல்லது consular.doha@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக கோரிக்கையை முன்வைக்க முடியும் என்று கட்டாருக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435