இலஞ்சம் பெற்ற அதிபர் 25ம் திகதிவரை விளக்கமறியலில்

ஒரு இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட காலி பாடசாலையை அதிபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் அதிபர் தரம் ஒன்றுக்கு மாணவரை சேர்த்துக்கொள்வதற்காக காலி மக்குளுவ பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை தமது அலுவலத்தில் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்று (13) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435