இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளராக ஆர். எம். கே மங்கள ரந்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இலகுவாக ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர். எம். கே மங்கள ரந்தெனிய
ஊடகப் பேச்சாளர்
பிரதி பொது முகாமையாளர் (பயிற்சி, ஆட்சேர்ப்பு மற்றும் விற்பனை)

கையடக்க தொ.பே இல – 071-6833494

அலுவலக தொடர்பிலக்கம் – 011-2862124 (කාර්යාල)

தொலைநகல் – 011-2885171

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435