இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்தது கட்டார்

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு நேற்று (09) முதல் அமுலாகும் வகையில் கட்டார் தற்காலிக தடை விதித்துள்ளது.

பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இத்தாலி, ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் தற்காலிக தடை விதிக்கப்பட்ட நாடுகளில் அடங்குகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435