இலங்கையின் புதிய அமைச்சரவையின் முதற்கட்ட நியமனம்

12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

  1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
  1. நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
  1. கலாநிதி சரத் அமுனுகம – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
  2. மஹிந்த சமரசிங்க  –             துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்
  1. மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்
  2. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
  1. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்
  2. கௌரவ விஜித் விஜயமுனி சொய்ஸா – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
  1. ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
  1. டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
  1. பைசர் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  1. வசந்த சேனாநாயக்க –              சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

  1. வடிவேல் சுரேஸ் – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

  1. ஆனந்த அளுத்கமகே – சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435