இலங்கைக்கும் லக்சம்பேர்க்கிற்கும் இடையில் விமான சேவைக்கு உடன்படிக்கை

இலங்கைக்கும் லக்சம்பேர்க் நாட்டுக்கும் இடையில் இரு தரப்பு விமான சேவைக்கான பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பொருட்களை எடுத்துச் செல்லுதல் தொடர்பில் இலங்கைக்கும் லக்சம்பேர்க்குமிடையில் விமான சேவை உடன்படிக்கையை எட்டுவதற்காக சம்பந்தமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக இருதரப்புக்கும் இடையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.

இதற்காக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435