இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: ஆஸியில் இலங்கையருக்கு சிறை

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் 7 வயது ஆண் சிறுவர்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த 5ஆண்;டுகால தண்டனை நிறைவடைந்த பின்;னர் அவரை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தயானந்தன் ஸ்டேன்லி மோகன் ராஜ் என்ற 19 வயதுடையவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு சிறுவர் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் நால்வர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கில், இறுதியாக அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்டேன்லி கடந்த 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா சென்றுள்ளவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435