இன்று கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகவில்லை

இன்றைய தினம் (25)மாலை 4.30 மணி வரை எந்தவொரு கொரோனா தொற்றப்பட்ட நபரும் பதிவாகவில்லையென அமைச்சு தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய மற்றும் சிறுவர், மகளிர் விவகார , சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராய்ச்சி கொவிட் தடுப்பு மத்திய நிலையத்திற்கு இவ்விடயத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (24) வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435