இன்னல்களினால் குவைத்திலிருந்து நாடுதிரும்பிய 57 இலங்கையர்கள்

குவைத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று தமது பணியிடங்களில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த 57 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்மான யூ.எல். 230 என்ற விமானத்தின் ஊடாக இன்று காலை 6.15 மணியளவில் 57 இலங்கையர்கள் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர்.

குவைட் நாட்டில் இருந்து இவ்வாறு இலங்கைக்கு அனுப்பட்ட தரப்பினரில் 9 ஆண்களும், 48 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435